அப்துல் கலாம் மறைவுக்கு சிபிஐ(எம்) தலைவர்கள் அஞ்சலி!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுடைய உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம், எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன்,எம்,பி., சி.பி. நாராயணன், எம்.,பி., ஹரிசிங் மற்றும் பாராளுமன்ற அலுவலகச் செயலாளர் தாமஸ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

English Version

Check Also

தமிழ் மக்களின் வரலாற்று பெருமையை உலகில் பறைசாற்றிட கீழடி ஆய்வுகளை மத்திய அரசு தொடர வேண்டும்!

கீழடினுடைய அகழாய்வை இன்னும் விரிவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.