ஆர். லீமாறோஸ் – விளவங்கோடு தொகுதி

 விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் லீமாறோஸ் திருவட்டார் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராவார். பி.எஸ்.சி. – பி.எட் பட்டதாரியான இவரது வயது 39. மாணவர் சங்கம், வாலிபர் சங்கப் பணிகள் மூலம் பொதுவாழ்க்கையைத் துவக்கியவர். 1989-இல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். மேல்புறம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவட்டார் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும்

Check Also

பேராசிரியர் சுந்தரவள்ளி மீது அவதூறு பரப்புபவர்களை உடனடியாக கைது செய்க!

கருத்தை எதிர் கருத்து மூலம் எதிர்கொள்ள முடியாத மதவெறியர்கள், பிற்போக்காளர்கள் அவரைத் தொடர்ந்து இழிவுசெய்து வருகின்றனர். இத்தகைய கோழைத்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Leave a Reply