இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தோழர் சிங்காரவேலரின் 70வது நினைவு நாள்

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டும், சென்னையில் முதன் முதலாக மே தினத்தைக் (தொழிலாளர் நாள்) கொண்டாடியவரும், ரஷ்யாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918 இல் தொடங்கியவரும், சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றியவரும், மே 1, 1923 இல் தொழிலாளர் விவசாயக் கட்சியை தொடங்கிவரும், 1925 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் ஒருவரும், தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும், “சிந்தனைச் சிற்பி” எனப் போற்றப்படுபவருமான ம. சிங்காரவேலர் (பிப்ரவரி 18, 1860 – பிப்ரவரி 11, 1946) அவர்களின் நினைவு தினம் இன்று.

Check Also

தமிழக ஆளுநரின் வரம்பு மீறிய செயல்

தமிழக ஆளுநர் கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பது வரம்பு மீறிய செயலாகும். அரசு விழாக்களில், பட்டமளிப்பு ...