இரயில் விபத்தில் பயணிகள் பலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரங்கல்

சென்னை வந்த தமிழ்நாடு எக்பிர ரயில் திங்களன்று காலை  விபத்துக்குள்ளானது. இதில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ஆறுதலையும், இரங்கலையும் மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், பயணிகள் பாதுகாப்பில் ரயில்வேத்துறை உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் ,பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி காஷ்மீரில் ...

Leave a Reply