இரா. அண்ணாதுரை – மதுரை தெற்கு தொகுதி

 மதுரை தெற்குத் தொகுதி வேட்பாளர் இரா. அண்ணாதுரை, 50 வயதுடையவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கப்பணிகளில் ஈடுபட்டு, பொது வாழ்க்கையை துவக்கியவர். 10 ஆண்டுகள் மதுரை மாவட்டச் செயலாளராக பணியாற்றினார். மக்கள் பிரச்சனைகளுக்கான பல போராட்டங்களில் ஈடுபட்டு, சிறையிலடைக்கப்பட்டார். 2008 முதல் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக உள்ளார்.

Check Also

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட ...

Leave a Reply