உத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிடுக!

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு ஆணையம் 2018-19ம் ஆண்டில் உத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வை முழுமையாக கைவிட வேண்டுமெனவும், உத்தேச கட்டண உயர்வை தவிர்க்க வாய்ப்புள்ள மாற்று ஆலோசனைகளையும் முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில், கட்சியின் முன்னாள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் எஸ்.கே.மகேந்திரன் மற்றும் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (25.09.2019) தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளனர்.

http://tncpim.org/20190925125213/

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.