கே.தங்கவேல் – திருப்பூர் தெற்கு தொகுதி

 திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் கே. தங்கவேல், 59 வயதுடையவர். இளம்வயதிலேயே தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கியவர். 1971-இல் மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1974-ஆம் ஆண்டு முதல் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வருகிறார். வாலிபர் சங்கம் மற்றும் தொழிற்சங்கப்பணிகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கட்சியின் கோவை மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். தற்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். திருப்பூர் மாநகராட்சி மன்ற உறுப்பினராக உள்ளார். தொழிலாளர் போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறையிலடைக்கப்பட்டதுண்டு.

Check Also

தமிழ் மாநிலம் உருவான நாள் – அண்டை மாநிலங்கள், அயல் நாடுகளிள் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தனித்துறை உருவாக்குக

நவம்பர் 1, 1956 தமிழ் மாநிலம் உருவான நாள் அண்டை மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு ...

Leave a Reply