கே. பாலபாரதி – திண்டுக்கல் தொகுதி

 2001, 2006ஆம் ஆண்டுகளில் திண்டுக்கல் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கே. பாலபாரதி அதே தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுகிறார். பி.எஸ்.சி., பட்டதாரியான அவருக்கு வயது 48. தற்போது கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவராகவும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் உள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் உள்ளார். . தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். பிரச்சனைகளுக்கான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். சிறந்த கவிஞராகவும், எழுத்தாளராகவும் திகழ்பவர்.

Check Also

திருவண்ணாலை: சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக

திருவண்ணாலையில் செயல்பட்ட  சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது  உரிய நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் திருவண்ணாமலையில் செயல்பட்டு ...

Leave a Reply