கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி டி.கே.ரங்கராஜன் எம்.பி பிரதமருக்குத் தந்தி

தமிழக மீனவர்கள் 23 பேரையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளதைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அவர்கள் இன்று மாண்புமிகு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு தந்தி அனுப்பியுள்ளார். 

Check Also

கஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக!

14-11-2018 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம்  நேற்றும் இன்றும் (2018 நவம்பர் 13,14) மாநில ...

Leave a Reply