க. பீம்ராவ் – மதுரவாயல் தொகுதி

 மதுரவாயல் தொகுதி வேட்பாளர் க. பீம்ராவ் 51 வயதுடையவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கப்பணிகள் மூலம், பொது வாழ்க்கையை துவக்கியவர். சென்னை மாவட்டச் செயலாளராகவும், மாநில துணைச்செயலாளராகவும் பணியாற்றினார். 1988-ஆம் ஆண்டு முதல் கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருபவர். தற்போது தென்சென்னை மாவட்டச் செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல்படுகிறார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, பலமுறை சிறை சென்றுள்ளார்.

Check Also

தமிழ் மாநிலம் உருவான நாள் – அண்டை மாநிலங்கள், அயல் நாடுகளிள் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தனித்துறை உருவாக்குக

நவம்பர் 1, 1956 தமிழ் மாநிலம் உருவான நாள் அண்டை மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு ...

Leave a Reply