சிபிஐ மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள இரா.முத்தரசனுக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் வாழ்த்து!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள இரா. முத்தரசனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், சிபிஐ மாநில கவுன்சில் உறுப்பினர் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.

Check Also

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி காஷ்மீரில் ...