செல்லா நோட்டு அறிவிப்பு, பிரதமர் மோடியின் தேசத் துரோக நடவடிக்கை – இந்தியா ஒருபோதும் மன்னிக்காது

செல்லா நோட்டு அறிவிப்பு, பிரதமர் மோடியின் தேசத் துரோக நடவடிக்கையாகும். இதனை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது.

99 சதவீதம் செல்லாப் பணம் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டது. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வங்கி வரிசையில் நின்று செத்தார்கள். ஏழைகளே இந்த நடவடிக்கையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இத்தனை விலை கொடுத்ததன் பலன் என்ன? வாழ்க்கையும், வாழ்வாதாரமும் இழந்து – பொருளாதாரத்திற்கு கடும் விலை கொடுத்து, வேலையிழப்பை எதிர்கொண்டு செய்த தியாகத்தின் பலன்கள் என்ன? … மோடியின் தேசவிரோத நடவடிக்கையை நாடு ஒருநாளும் மன்னிக்காது. – சீத்தாராம் யெச்சூரி

Check Also

இரு நூறாண்டாக வாழும் மாமேதை!

மார்க்ஸ் பிறந்து 2௦௦ ஆண்டுகள் ஆனது; அவர் மறைந்து 135 ஆண்டுகள் ஆயிற்று. அவர் மறைந்த பிறகு எண்ணற்ற மாற்றங்களையும், ...