தமிழக ஆளுநரின் வரம்பு மீறிய செயல்

தமிழக ஆளுநர் கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பது வரம்பு மீறிய செயலாகும்.

அரசு விழாக்களில், பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர்கள் பங்கெடுப்பது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் கோவை மாவட்டத்தில், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை அழைத்து, திட்டங்கள் அமலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தியிருப்பது, வரம்பு மீறிய செயலாகும்.

பாஜகவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட கைப்பாவையாகத்தான் மாநில அரசு செயல்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டுவதாக இந்தச் செயல் அமைந்திருக்கிறது – ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்

Check Also

நிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் ரத்து அதிமுக அரசுக்கு குட்டு

தமிழக சட்டப்பேரவையில் 2014ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மூன்று சட்டத்திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இச்சட்டத்திருத்தங்கள் தொடர்பாக அதிமுக அரசு மேற்கண்ட அணுகுமுறைகள் தமிழக சட்டமன்றத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.