திமுக கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பு

15.04.2017
 
திமுக கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பு
 
தமிழகம் வரலாறு காணாத வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணம் தொடர்கிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இப்பின்னணியில் திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
 
நாளை (16.04.2017) நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முடிவெடுத்துள்ளது.
 
– ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Check Also

தமிழ் மாநிலம் உருவான நாள் – அண்டை மாநிலங்கள், அயல் நாடுகளிள் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தனித்துறை உருவாக்குக

நவம்பர் 1, 1956 தமிழ் மாநிலம் உருவான நாள் அண்டை மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு ...