திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்: ஜி. ராமகிருஷ்ணன் வாழ்த்து

திமுக தலைவர்  கலைஞர் கருணாநிதி அவர்களின் 93வது பிறந்த நாளான இன்று (3.6.2016) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Check Also

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளரை தனது சொந்த மேடையிலிருந்து ஆதரிப்பது என முடிவு

30.11.2017 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (30.11.2017) கோவையில் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் தலைமையில் ...