நாகை மாலி – கீழ்வேளூர் (தனி) தொகுதி

கீழ்வேளூர் (தனி) தொகுதி வேட்பாளர் நாகை மாலி 55 வயதுடையவர். பி.ஏ., பி.எட். படித்தவர். மத்திய தொழிலாளர் துறையிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று, 2002 முதல் கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றுகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கத்தின் நாகை – திருவாரூர் மாவட்டச் செயலாளராகவும், மாநிலத் துணைத்தலைவராகவும் செயல்பட்டார். தற்போது கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், சிஐடியுவின் நாகை மாவட்டச் செயலாளராகவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

Check Also

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்; தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்; வருகை ...

Leave a Reply