நாளை (19.10.2011) தோழர் என். சங்கரய்யா வாக்களிக்கும் இடமும் – நேரமும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், சுதந்திரப்போராட்ட வீரருமான தோழர். என். சங்கரய்யா அவர்கள் நாளை (19.10.2011) பல்லாவரம் நகராட்சிக்கு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் சென்னை, குரோம்பேட்டை, புதுக்காலனியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்கிறார்.

நாள் : 19.10.2011 (பல்லாவரம் நகராட்சி)

நேரம் : காலை 10.30 மணி
இடம் : ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி
   6வது முக்கிய வீதி, புதுக்காலனி,
  குரோம்பேட்டை,
  சென்னை – 44.

 

Check Also

வேகப்படுத்தப்படும் தனியார்மயம் வேலையின்மையை மேலும் அதிகப்படுத்தும்!

ஜூன் 18 ஆம் தேதியன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சமர்ப்பித்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

Leave a Reply