பெரியார் சிலை அவமதிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்

பெரியாரின் பிறந்த நாளான இன்று, சென்னையிலும், தாராபுரத்திலும் பெரியார் சிலையை சமூக விரோதிகள் திட்டமிட்டு அவமதித்துள்ள செயல்கள் நடந்துள்ளன. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக!

ஸ்டெர்லைட் ஆலை:  தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: பொதுமக்களுக்கு ஏமாற்றம்! தமிழக அரசே! ஆலையை நிரந்தரமாக மூட ...