மக்கள் மத்தியில் ஆத்திரமூட்​டும் அணை 999 படம் வரக்கூடாது‍

மக்கள் மத்தியில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உருவாக்கும் விதத்தில் அணை 999 போன்ற படங்கள் வரக்கூடாது பி.ஆர். நடராஜன் எம்.பி., கவன ஈர்ப்புத் தீர்மானம் தாக்கல்

"அணை 999 என்று பெயரிட்டு வெளியாகவுள்ள குறும்படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைப்பெடுத்து மக்கள் அழிவதுபோன்று எடுக்கப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது என்றும் முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சமயத்தில்  இது போன்று ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உருவாக்கும் விதத்தில் படங்கள் வரக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அவர்கள் இன்று (23.11.2011) காலை மக்களவைத் தொடங்கியதும் கவன ஈர்ப்புத் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்."

Check Also

பேராசிரியர் சுந்தரவள்ளி மீது அவதூறு பரப்புபவர்களை உடனடியாக கைது செய்க!

கருத்தை எதிர் கருத்து மூலம் எதிர்கொள்ள முடியாத மதவெறியர்கள், பிற்போக்காளர்கள் அவரைத் தொடர்ந்து இழிவுசெய்து வருகின்றனர். இத்தகைய கோழைத்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Leave a Reply