மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் வாக்களிக்கும் இடமும். நேரமும்(17.10.2011)

நாளை (17.10.2011) நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில்  மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் வாக்களிக்கும் இடமும், நேரமும்:

தோழர் ஜி.ராமகிருஷ்ணன் (மாநில செயலாளர்) : 

சென்னை, ஆதம்பாக்கம், கருணீகர் தெரு, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் (பரங்கிமலை ரயில் நிலையம் அருகில்) உள்ள வாக்குச்சாவடியில் காலை 8.00 மணிக்கு வாக்களிக்கிறார்.
 
தோழர் டி.கே.ரங்கராஜன், எம்.பி., (மத்தியக்குழு உறுப்பினர்): 
சென்னை, தி.நகர், ராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (ஐந்தாம் வகுப்பு – தெற்கு நோக்கி உள்ள வாக்குச்சாவடி- பனகல் பூங்கா எதிரில்) உள்ள வாக்குச்சாவடியில் காலை 10.00 மணிக்கு வாக்களிக்கிறார்.

தோழர் அ, சவுந்தரராசன் எம்.எல்.ஏ., – சட்டமன்றக்குழுத் தலைவர்

சென்னை, கொளத்தூர், அஞ்சுகம் நகர், உடற்பயிற்சி கூடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 9.00 மணிக்கு வாக்களிக்கிறார்.

 

Check Also

உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக ஈரோட்டில் போராடிய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

உயர்மின் அழுத்த கோபுரங்களை விளை நிலங்களில் அமைப்பதை கைவிடவும், மாற்றுப் பாதையில் கேபிள் மூலமாக கொண்டு செல்லவும் வலியுறுத்தி இன்று ...

Leave a Reply