வடசென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தோழர் சீத்தாராம் யெச்சூரி பார்வையிட்டார்

கனமழையில் பாதிக்கப்பட்ட மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வடசென்னையில் ஆர்கே நகர் பகுதி நேத்தாஜி நகர், தமிழன் நகரிலும், திருவொற்றியூரில் கார்கில் நகர், பலகைத் தொட்டி குப்பம் பகுதியிலும் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

This slideshow requires JavaScript.

இந்த நேரடி சந்திப்பில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, கனகராஜ், ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராஜன், டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், சி.திருவேட்டை, எம்.ராமகிருஷ்ணன், இரா.முரளி, ஆர்.ஜெயராமன், ஆர்.லோகநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Check Also

திருவண்ணாலை: சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக

திருவண்ணாலையில் செயல்பட்ட  சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது  உரிய நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் திருவண்ணாமலையில் செயல்பட்டு ...