அம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்!

அம்பேத்கர் அவர்களின் 58வது நினைவு நாளான இன்று சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

Check Also

சிபிஐ(எம்) சிவகங்கை மாவட்டச் செயலாளர் மு.கந்தசாமி மீது காவல்துறையினர் கொலைவெறித் தாக்குதல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தோழர் மு.கந்தசாமி மீது திருப்புவனம் காவல்துறையினர் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை ...