ஆவணங்கள்

அரசியல் தீர்மானம் (முன் வடிவு)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 21 ஆவது கட்சிக் காங்கிரசிற்கான அரசியல் தீர்மானம் (முன் வடிவு) (மத்திய குழு, ஜனவரி 19-21, 2015 நாட்களில் ஹைதராபாத் நகரில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றியது) சர்வதேசச் சூழல் 1.1) இந்திய நாட்டில் பெரும் அரசியல் மாற்றம் நடந்தேறியுள்ளது. மோடி அரசாங்கம் அமைந்ததானது, இந்திய அரசியலில் வலதுசாரிப் போக்கை நோக்கிய நகர்வு உறுதிப்பட்டுள்ளதைக் காட்டுகின்றது. அது புதிய தாராளமய முனைப்பையும், இந்துத்வா உந்துதலையும் ஏகாதிபத்திய ஆதரவு கண்ணோட்டத்துடன் வலுவாய் ஒன்றிணைக்கின்றது. அப்பட்டமான பெருமுதலாளித்துவ ஆதரவுக் கொள்கைகளில் இதன் தாக்கத்தை ...

Read More »

அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கையின் முன்வடிவு!

அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கையின் முன்வடிவு (ஹைதராபாத் நகரில் ஜனவரி 19-21, 2015 இல் நடந்த மத்திய குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது) மத்தியக்குழு ஜூன் 2014 இல் நிறைவேற்றிய தனது மக்களவைத் தேர்தல் குறித்த ஆய்வு அறிக்கையில் நான்கு முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனக் கூறியிருந்தது. அவை: நாம் பின்பற்றி வரக் கூடிய அரசியல் நடைமுறை உத்தி குறித்த மறு ஆய்வு. கட்சி அமைப்பு இயங்கும் விதம் குறித்தும் மக்கள் திரளிடம் நமது பணி நடக்கும் விதம் குறித்தும் மறு ஆய்வு. ...

Read More »

Draft Political Resolution: 21st Congress

February 4, 2015 Press Release Main Points of the Draft Political Resolution for the 21st Congress I The international situation is marked by an uncertain and tenuous recovery from the global financial crisis of 2008. The austerity measures imposed by the ruling classes are being increasingly met with resistance by the people. In this context, the victory of a Left ...

Read More »

Draft Review Report on Political-Tactical Line

The Draft Review Report on the Political-Tactical Line to be placed before the 21st Congress of the CPI(M) to be held from April 14 to 19, 2015 at Vishakapatanam, is text available at the following link; http://cpim.org/documents/political-tactical-line-draft-review-report Central Committee Communist Party of India (Marxist)

Read More »

இரு முக்கிய தத்துவார்த்த தீர்மானங்கள்!

1968, ஏப்ரல் 5 முதல் 12 வரை பர்துவானில் நடைபெற்ற விரிவடைந்த மத்திய குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் 1992, ஜனவரி 3 முதல் -9 வரை நடைபெற்ற 14 வது காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த திருத்தல்வாதத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய மாநாடு என கருதப்படும் நமது கட்சியின் ஏழாவது மாநாடு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய கமிட்டிக்கு ஒரு கட்டளை இட்டது. உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் விவாதிக்கப்பட்டு வந்த தத்துவார்த்த பிரச்சினைகள் குறித்து நமது கட்சி தனது சுயேச்சையான முடிவுகளை ...

Read More »

அமைப்புச் சட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அமைப்புச் சட்டம் மற்றும் விதிகள் (15-வது அகில இந்திய மாநாட்டுத் திருத்தங்களுடன்)

Read More »

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (மார்க்ஸ்-எங்கெல்ஸ்)

சமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள் முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், ஒரு புதிய கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவமுடைய புரட்சிகரப் பாத்திரத்தையும் பற்றிய தத்துவம் – இவை யாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதையருக்குரிய தெளிவோடும் ஒளிச் சுடரோடும் எடுத்துரைக்கிறது. – லெனின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மார்க்ஸ் – எங்கெல்ஸ் உலகத் தொழிலாளர்களே, ஒன்று‍ சேருங்கள்! ...

Read More »