pinarayi vijayan met junaids family

ஜுனைத் குடும்பத்திற்கு நிதியுதவி

தோழர் பிருந்தா காரத் தலைமையிலான குழுவினர் ஜுனைத் வீட்டுக்குச் சென்றனர். ரூ 5 லட்சம் உதவித் தொகையை ஜுனைத் பெற்றோர் ஜலாலுதீன், சைராவிடம் வழங்கினர். கேரள மாநிலக்குழு இந்த நிதியைத் திரட்டியது.

This slideshow requires JavaScript.

ஜுனைத்தின் பெயரால் ஒரு பள்ளியைத் தொடங்க விரும்புவதாக, அவரின் தாயார் சென்ற மாதம் தோழர் பினராயி விஜயனை தில்லியில் சந்தித்தபோது தெரிவித்திருந்தார்.

நிதி உதவியை குடும்பத்தாரிடம் வழங்கிய தோழர் பிருந்தா காரத், கும்பல் வன்முறைக்கு எதிராக இடைவிடாமல் போராடுவோம் என்ற உறுதியை மீண்டும் வழங்கினார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் பிணையில் வெளிவந்திருப்பதை கண்டித்தார்.

Check Also

சாதி ஆணவப் படுகொலை: நீதிமன்றத் தீர்ப்பு சிபிஐ(எம்) வரவேற்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் டிசம்பர் 12-13 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு ...