Tag Archives: ஆண்டாள்

வன்முறையைத் தூண்டும் எச். ராஜாவுக்கு கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். வன்முறையைத் தூண்டும் எச். ராஜாவுக்கு கண்டனம் “தமிழை ஆண்டாள்” என்ற கவிஞர். திரு. வைரமுத்துவின் தினமணி கட்டுரையை முன்வைத்து பாஜகவின் தேசிய ...

Read More »