Tag Archives: இடஒதுக்கீடு

பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு – சிபிஐ(எம்) இன் கருத்துக்கள்;

பொருளாதாரத்தில் நலிவுற்ற இடஒதுக்கீடு பெறாத பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கீழ்க்கண்ட கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறோம்.

Read More »

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி!

தீர்மானம்: 8 கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் குறைபாடுகளை களைந்து முழுமையாக நடைமுறைப்படுத்தவும் இச்சட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி; கல்வி இன்று மிகப்பெரும் சமூகப்பிரச்சனையாக மாறியுள்ள சூழலில் அதை சரியான முறையில் எதிர்கொள்ளவும் அனைவருக்கும் சமமான, தரமான கல்வி என்பதை உறுதிப்படுத்தவும் கல்வி வணிகமயத்திற்கு எதிரான போராட்டத்தை கூர்மைப்படுத்தவும், பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்ற அரசுப் பள்ளிகளை பாதுக்காக்கவும், மேம்படுத்தவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) போராடி வருகிறது. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு ...

Read More »