Tag Archives: இடைத் தேர்தல்

இடைத்தேர்தல் – திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு சிபிஐ(எம்) முடிவு!

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என்றும், அவர்களது வெற்றியை உறுதி செய்ய கூட்டணி கட்சிகளோடு இணைந்து தீவிரமாக களப்பணியாற்றுவது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்கிறது.

Read More »

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு வலு சேர்த்த வாக்காளர்களுக்கு இடதுசாரி கட்சிகள் நன்றி

நடைபெற்று முடிந்த ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் சி.மகேந்திரன் வேட்பாளராக போட்டியிட்டார். திராவிடர் கழகம், தமிழர் தேசிய முன்னணி, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ-விடுதலை), எஸ்யுசிஐ மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ – மக்கள் விடுதலை) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன. தோழர் சி.மகேந்திரனுக்கு 9,710 வாக்குகள் கிடைத்துள்ளது. ஆதரவு அளித்த கட்சிகளுக்கும், வாக்களித்த பொதுமக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் ...

Read More »