Tag Archives: செம்மொழி

செம்மொழி வாரத்தை கொண்டாடுக! மார்க்சிஸ்ட் எம்.பி.டி.கே.ரங்கராஜன் மீண்டும் வலியுறுத்தல்!

கடந்த 25-11-2014 அன்று மாநிலங்களவையில் திரு. டி.கே. ரங்கராஜன் எம்.பி., அவர்கள் சமஸ்கிருத மொழிவாரம் மாத்திரம் கொண்டாடுவதற்கு பதிலாக செம்மொழி வாரம் என்று கொண்டாடிட மத்திய அரசு முன்வர வேண்டும் என தனது சிறப்புரையில் கூறியிருந்தார். அதற்கு ஜூன் 10, 2015ல் பதில் அளித்திருந்த மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இராணி அவர்கள் மத்திய உயர்கல்வி ஆணையம் (CBSE), 1986ல் உள்ள தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாநில மற்றும் சமஸ்கிருத மொழியை ஊக்கப்படுத்துவது என்ற குறிக்கோளின் அடிப்படையில் இவ்வாரம் கொண்டாடப்படுவதை ...

Read More »