Tag Archives: மகாத்மா

மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசைப் பாதுகாப்பதே காந்திக்கு செய்யும் அஞ்சலி!

காந்திஜி உருவாக்கிய இந்திய தேசத்திற்கு இன்றைய இந்துத்துவா தேசியவாதிகளால் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்தி, முறியடித்திட வேண்டியது அவசியமாகும். மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்ட தினத்தை கடைபிடிக்கும்போது, நம் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, பாசிச ஆர்எஸ்எஸ்/பாஜக வெறியர்களிடமிருந்து பாதுகாத்திட, உறுதியேற்பதை இரட்டிப்பாக்கிக் கொள்வோம்.

Read More »