Tag Archives: மதச்சார்பின்மை

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத்கீதை – திரும்பபெற வலியுறுத்தல்

பொறியியல் படிப்பில் பகவத்கீதை பாடம் என்பது வன்மையாக கண்டிக்கக்கது. மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரானது. அனைத்து மத மாணவர்களும் படிக்கும் ஒரு படிப்பில் குறிப்பிட்ட மத போதனையை புகுத்துவதும், இதற்கு தமிழக அதிமுக அரசு துணைபோவதும் ஏற்கத்தக்கது அல்ல. இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பபெற வேண்டும்.

Read More »

மே 5 முதல் 11 வரை மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்!

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், மாற்றுக் கொள்கைகளை வலியுறுத்தியும்,மே 5 முதல் 11 வரை – தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்; மத்திய- மாநில ஆட்சியாளர்கள் பின்பற்றும் கொள்கைகளால், நாட்டுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துக்கூறவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் மாற்றுத் திட்டத்தை விளக்கவும் மக்கள் சந்திப்பு இயக்கம் மே 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. 10 ஆயிரம் குழுக்கள், 50 லட்சம் ...

Read More »

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திரத் திருநாள் வாழ்த்து

நமது தாய்த்திருநாடாம் இந்தியாவில் 68வது சுதந்திர நன்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைவருக்கும் விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Read More »