Tag Archives: மின் இணைப்பு கட்டணம் உயர்வு

மின் இணைப்பு கட்டண உயர்வை திரும்ப பெறுக!

ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார கொள்கைகளால் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு இந்த கட்டண உயர்வு மேலும் துயர் அளிப்பதாக உள்ளது. எனவே, தமிழக மின்வாரியம் உடனடியாக இந்த மின்இணைப்பு கட்டண உயர்வினை முழுமையாக கைவிட வேண்டும்.

Read More »