Tag Archives: AIIMS Doctor

திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் மரணம் / தீவிர விசாரணை நடத்திட மத்திய உள்துறை அமைச்சருக்கு சிபிஐ(எம்) எம்.பி. டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் அவர்கள் இன்று (23.9.2016), திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம். 23-09-2016 DEATH OF SARAVANAN  – AUTOPSY REPORT  SUGGESTS MURDER I invite a reference to my letter dated 15-07-2016 ( copy enclosed for ready ...

Read More »

திருப்பூர் டாக்டர் தில்லியில் மர்ம மரணம்: உண்மையைக் கண்டறிய சிபிஐ(எம்) கோரிக்கை

திருப்பூரைச் சேர்ந்த பனியன் தொழிலாளி கணேசன் என்பவரது மகன் டாக்டர் சரவணன், புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.டி. (பொது மருந்தியல்) மேற்படிப்புக்காக சேர்ந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அங்கு இவர் தங்கியிருந்த அறையில், வலது கையில் விஷ ஊசி செலுத்தப்பட்ட நிலையில் அவர் சடலமாகக் கிடந்ததாக டில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. டாக்டர் சரவணனின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அங்கு சென்று சடலத்தைப் பெற்று வந்துள்ளனர். அவர் எந்த வகையிலும் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பில்லை ...

Read More »