Tag Archives: Arun Jaitley

ஊறுகாய் பொட்டலங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளித்திட அருண்ஜெட்லிக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் டி.கே. ரங்கராஜன் அவர்கள், “50 கிராமிற்கு கீழ் உள்ள ஊறுகாய் தயாரிப்புகளுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து வரி விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி” மாண்புமிகு. மத்திய நிதித்துறை அமைச்சர் திரு. அருண் ஜெட்லி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். 01.12.2017 50 கிராம் மற்றும் அதற்கு குறைவான ஊறுகாய் பொட்டலங்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாட்டில் 50 கிராம் மற்றும் அதற்கும் குறைவான அளவில் ஊறுகாய் பொட்டலங்கள், ஏழைகளுக்காகவும், தேவையானவர்களுக்காகவும் விறக்கப்பட்டு வருகின்றன. ...

Read More »

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை 2016-17: வரி ஏய்ப்புக்கு ஊக்கம், மக்களுக்கு சுமைகள்!

பா.ஜ.க. அரசு தனது இரண்டாவது நிதிநிலை அறிக்கையில் மக்கள் மீதான மறைமுக வரிகளை உயர்த்தியும், விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் கொள்முதல் விலைகளை தர மறுத்தும் கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை வெட்டி சுருக்கியும் கல்வி, ஆரோக்கியம், குழந்தை மற்றும் மகளிர் நலன், தலித் மற்றும் பழங்குடியினர் நலன் ஆகியவற்றை புறக்கணித்தும் சொல்லொணாத் துயரங்களுக்கு மக்களை தள்ளியுள்ளது. நல்ல நாள் வருகிறது என்று உடுக்கை அடித்துக் கொண்டே மக்களை வாட்டி வதைக்கும் பா.ஜ.க. நடவடிக்கை வரிசையில் 2016-17 க்கான மத்திய பட்ஜெட்டும் பயணிக்கிறது. வழக்கம் போல், ஏழை ...

Read More »

அருண் ஜேட்லி – ஜெயலலிதா சந்திப்பு: ஜேட்லி விளக்கமளிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மத்திய நிதியமைச்சர் திரு.அருண்ஜேட்லி அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை சந்தித்திருப்பது நியாயமான சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் செல்வி.ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், இப்படி ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட எவரும் இத்தனை விரைவாக ஜாமீன் பெற்றதில்லை என்கிற வெளிச்சத்திலும், திரு.அருண்ஜேட்லியை சந்தித்த பிறகு வருமான வரி வழக்கில் வரியை கட்டிவிட்டு தண்டனையின்றி வெளிவர முடிந்திருக்கிறது என்பதும், பிஜேபியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான திரு.ரவிசங்கர் பிரசாத் செல்வி.ஜெயலலிதாவிற்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் என்பதை கணக்கில் கொண்டு பார்க்கிறபோது வெளித் ...

Read More »