Tag Archives: Assembly election results 2018

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜக மீது மக்களுக்குள்ள கோபத்தைப் பிரதிபலிக்கிறது…

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கார் ஆகிய மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்திருப்பது, மக்கள் மீது சொல்லொண்ணா சுமைகளை ஏற்றியுள்ள மோடி அரசாங்கம் மற்றும் பாஜக அரசாங்கங்களின் கொள்கைகளுக்கு எதிராக, மக்கள் இவற்றிகெதிராக எந்த அளவிற்கு அதிருப்தியும் கோபமும் அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு, மிகத் தெளிவான அறிகுறியாகும். இந்த முடிவுகள், பாஜகவை தேர்தலில் வெல்லவே முடியாது என்று கூறிவந்த கதையைத் தகர்த்தெறிந்திருக்கிறது. பாஜக அரசாங்கத்தின் கொள்கைகள், மக்களின் ...

Read More »