Tag Archives: Cauvery

காவிரி மேலாண்மைவாரியம் ஏற்படுத்த மறுப்பது கூட்டாட்சி முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுத்தும்

காவிரி மேலாண்மை வாரியம் ஏற்படுத்த மறுப்பது கூட்டாட்சி முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுத்தும் மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) கண்டனம் காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்சனையில், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்திட, உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நாளையுடன் (04.09.2016) முடிவடைகிறது. இப்பிரச்சனையில், ஏற்கனவே காவிரி நடுவர்மன்றம் கொடுத்த தீர்ப்பைத்தான் உச்ச நீதிமன்றம் அமலாக்கச் சொல்லியுள்ளது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்காகவும், பின் அந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்யவும் என நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடந்துள்ளது. ஆனால், கர்நாடக அரசு நீதிமன்றத் ...

Read More »

காவிரி : நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு சிபிஐ(எம்) ஆதரவு

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் மேம்பாட்டு ஆணையத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் மத்திய அரசு பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அமைக்கவில்லை. இதன் விளைவாக இரு மாநிலங்களுக்கிடையில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இன்று ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் மத்திய அரசின் அரசியல் பொறுப்புணர்வற்ற போக்கே காரணம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இரண்டு மாநிலங்களுக்கிடையில் மோதல் போக்கிற்கு இடமளிக்காமல் இப்பிரச்சனையில் சுமுக தீர்வு காண உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். மத்திய அரசு இனியும் காலம் கடத்தாமல் ...

Read More »

Cauvery Dispute: Eschew Violence, Maintain Normalcy

September 13, 2016 Press Statement The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement: Cauvery Dispute: Eschew Violence, Maintain Normalcy The Polit Bureau of the CPI(M) is shocked and dismayed at the reports of violence and arson in Karnataka and some parts of Tamilnadu. The Polit Bureau appeals to the people of both the ...

Read More »

காவிரி நதி நீர் பிரச்சனை: இரண்டு மாநில மக்களின் ஒற்றுமையை பாதுகாக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

காவிரி நதி நீர் பிரச்சனையில் நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு தொடுத்த வழக்கில், தினசரி விநாடிக்கு 15000 கன அடி வீதம் தண்ணீர் 10 நாட்களுக்கு கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது. கர்நாடக மாநிலத்தில் பரவலாக எழுந்துள்ள எதிர்ப்புக்கு மத்தியில், அம்மாநில அரசு தண்ணீரைத் திறந்துவிட்டது. கர்நாடக அரசு மேற்கொண்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று விநாடிக்கு 12000 கனஅடி மட்டும் திறந்துவிட வேண்டுமென்று தீர்ப்பளித்துள்ளது. இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில் ஒரு ...

Read More »

நவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

கர்நாடக அரசே! காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டாதே! நவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு! கர்நாடக மாநில அரசு காவிரி நதியின் குறுக்கே மேகதாட்டு என்ற இடத்தில் அணைகட்டுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் காவிரி பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போவதுடன் குடிதண்ணீருக்கும் பெரும் பற்றாக்குறை ஏற்படும். இம்முடிவை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கர்நாடக ...

Read More »

கர்நாடக அரசின் நதிகள் கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்திட வேண்டும்; சிபிஐ(எம்) வலியுறுத்தல்

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு நீர்த்தேக்கங்களைக் கட்டுவதென்று மாநில அரசு முடிவு செய்துள்ளதாக, கநாடக நீர்வளத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். 48 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணைகள் கட்டப்பட்டால் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள். காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின்படி இதுவரையில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு குறித்து நடுவர் மன்றத் தீர்ப்பு முழுமையாக அமலாக்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடக அரசின் முடிவு நடுவர்மன்றத் தீர்ப்புக்கு முரணானது. எனவே, கர்நாடக அரசின் முயற்சியைத் தடுத்து ...

Read More »