Tag Archives: chennai corporation schools

அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்!

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளை தனியார்க்கு தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கையாலாகாத்தனத்தை கண்டித்து மாநகராட்சி (ரிப்பன்) அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் புதனன்று (ஜன 7) முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர்கள் பாக்கியம், எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், மாணவர்கள், வாலிபர்கள், மாதர் அமைப்பினர் பங்கேற்று கைதாகினர்.

Read More »