Tag Archives: chennai flood

டிசம்பர் 13 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்திக்கிறார்

2015, டிசம்பர் 13, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வேளச்சேரி பகுதியில் குப்பைக்கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து கல்லுக்குட்டை பகுதியில் மக்களை சந்தித்து வெள்ள பாதிப்பு விவரங்களை கேட்டறிகிறார். விருகம்பாக்கம் – சூளைப்பள்ளம் பகுதி, ஆர்.கே.நகர்- நேதாஜி நகர் பகுதி, திருவொற்றியூர் – கார்கில் நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார். சீதாராம் யெச்சூரி எம்பி அவர்களுடன் கட்சியின் மாநிலச் செயலாளர் ...

Read More »

கட்சி, வெகுஜன அமைப்புகள் கவனத்திற்கு: வெள்ள நிவாரணப் பணிகள் வரைபடம்

சிபிஐ(எம்) மற்றும் வர்க்க வெகுஜன அரங்கங்கள் மூலமாக வெள்ள நிவாரணப் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கட்சி, வெகுஜன அரங்கங்கள் மூலமாக நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் மற்றும் இன்னும் பணிகள் நடைபெற வேண்டிய பகுதிகள் ஆகியவற்றை வரைபடத்தில் இடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்ற, இன்னும் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் தேவைகளை, தொடர்பு கொள்ள வேண்டிய போன் நம்பருடன் சேர்த்து 9566466633 என்ற எண்ணுக்கு Watsapp/SMS/Telegram மூலமாக அனுப்பக் கேட்டுக் ...

Read More »

வெள்ள பாதிப்பு குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன்…

சென்னை வெள்ள பாதிப்பு காரணம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்திடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையோடு ஏரிகளிலிருந்து திடீரென்று அதிகமான அளவில் திறந்துவிடப்பட்ட வெள்ள நீரும் சேர்ந்து உயிர், உடமை, கட்டமைப்புகள், சேதாரங்கள், வரலாறு காணாத அளவில் ஏற்பட்டிருக்கிறது என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. மழைப் பொழிவு அதிகமிருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி அறிவிப்புகள் தொடர்ச்சியாக எச்சரித்து வந்த போதிலும் தமிழக அரசு நிர்வாகம் எவ்வித அவசர உணர்வுமின்றி செயல்படாமல் ...

Read More »

ஒரு மாத மின்சாரம், தொலைபேசி கட்டணத்தை ரத்து செய்க – சிபிஐ(எம்) வலியுறுத்தல்

ஒரு மாத மின்சாரம், தொலைபேசி கட்டணத்தை ரத்து செய்க! கழிவுகளை அகற்றி தொற்றுநோய் பரவலை தடுத்திடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட மழை, வெள்ளம் ஓரளவு ஓய்ந்து, தட்டுத் தடுமாறி, இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சூழல் இது. 300க்கும் மேற்பட்டவர்கள் மரணம், உடமைகள் நாசம், பல்லாயிரக் கணக்கானவர்கள் வீடிழப்பு, வருமானம் இழப்பு, உடல்நிலை பாதிப்பு, பட்டினிக் கொடுமை என்ற சங்கிலி தொடரான சேதாரங்கள்; இதற்கு மத்தியில் சாதி, மதம்,மொழியைக் ...

Read More »