Tag Archives: CIPET

சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் முயற்சியை கைவிட மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மத்திய பிளாஸ்டிக்  பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் (CIPET) சென்னையில் 1968 முதல் சிறப்பாக இயங்கி வருகிறது. மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். 28 கிளைகள் இந்த நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டதாகும். பிளாஸ்டிக்ஸ் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் ஆராய்ச்சி  வாயிலாகவும், உற்பத்தி வாயிலாகவும் நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உரிய பங்கினை ஆற்றி வருகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள இந்நிறுவனம் பிளாஸ்டிக் துறையில் பல சாதனைகளை புரிந்து ...

Read More »