Tag Archives: CITU

என்எல்சியில் வெற்றி பெற்ற சிஐடியுவிற்கு அங்கீகாரம் வழங்குக – மத்திய அமைச்சருக்கு டி.கே,ரங்கராஜன் கடிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் எம்.பி. அவர்கள், “என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் வெற்றி பெற்ற சிஐடியு என்.எல்.சி. தொழிலாளர்கள் மற்றும் ஊழியர் சங்கத்திற்கும், என்.எல்.சி. தொழிலாளர் முன்னேற்ற சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கிட வேண்டி” மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் திரு. ஸ்ரீ பண்டாரு தத்தரேயா அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் நகல்.

Read More »

என்.எல்.சி தொழிலாளர் காலவரையற்ற வேலை நிறுத்தம் – மத்திய அரசு தலையிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) 12300 தொழிலாளர்களும் ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். என்.எல்.சி நிர்வாகத்துடன் போடப்பட்டிருந்த ஊதிய ஒப்பந்தம் 2011 டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி தொழிலாளர்கள் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும், என்.எல்.சி நிர்வாகம் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த இதுவரை முன்வரவில்லை. இதன் காரணமாக என்.எல்.சி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். என்.எல்.சி நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. ஆண்டுக்கு ரூ.1,500 கோடி லாபம் ...

Read More »

தோழர் அ.சவுந்திரராசன்: போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனைகள் பற்றி

சென்னை ஓட்டேரியில் புதிய போக்குவரத்து சட்டங்களின் பாதகங்களை விளக்கியும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான காரணங்களை விளக்கியும் தோழர் அ.சவுந்திரராசன் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 3வது மாநில மாநாட்டையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய போது…

Read More »

Public sector is key to Visakhapatnam’s development, explains C. H. Narasingha Rao

CPIM 21st Congress

Comrade Narasingha Rao is presently a State Secretariat member of the CPI(M) in Andhra Pradesh and the State Vice-President of the Centre for Indian Trade Unions (CITU). He is also the district secretary of the party in Visakhapatnam, which is hosting the 21st Congress of the CPI(M). He is a leading trade union activist among public sector workers in and ...

Read More »