Tag Archives: Dengue fever

டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் பலி அதிமுக அரசு மெத்தனம்; சிபிஐ(எம்) கண்டனம்!

இதுவரை டெங்குநோயால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து சுகாதாரத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் டெங்குநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Read More »

விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டத்தில் சில பகுதிகளில் கடந்த சில தினங்களில் மட்டும் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் 15 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இராஜபாளையம் பகுதியில் மட்டும் பள்ளி மாணவ, மாணவியர் உட்பட 12 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இராஜபளையத்தில் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஹன்சினி(6), 35 வது வார்டு பகுதியைச் சேர்ந்த முருகேச ராஜா என்பவரது மகள் தேவிஸ்ரீ(14), 39 வது வார்டு பகுதியைச் சேர்ந்த உத்தண்டம் என்பவரது மகள் கார்த்திகா(11), அதேபகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் கார்த்திக் (15) மற்றும் நாகராஜ் மகன் ...

Read More »