Tag Archives: dyfi

காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்

சென்னை மேடவாக்கத்தில் பள்ளிக்கரணை காவல்துறையினர் #DYFI, #SFI, இளம்பெண்கள் மீது நடத்திய கொடூரத் தாக்குதலை கண்டித்து ஜனவரி 4ம்தேதி அன்று கண்டன இயக்கத்திற்கு #CPIM அழைப்பு.

Read More »

வாலிபர் மாணவர் இளம்பெண்களைத் தாக்கிய காவல்துறையினருக்கு சிபிஐ(எம்) கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று (01.01.2017) சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அச்சந்திப்பின் போது வழங்கப்பட்ட அறிக்கை: வாலிபர், மாணவர், இளம்பெண்கள் மீது பள்ளிக்கரணை காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் பாஜக தலைமையிலான மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து 50 நாட்களாகியும் பணத்தட்டுப்பாடு தீரவில்லை. மத்திய அரசின் தவறான  நடவடிக்கையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 31.12.2016 அன்று சென்னை, மேடவாக்கம்-மாம்பாக்கம் சாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் ...

Read More »