Tag Archives: Granite Scam

நீதிபதி மகேந்திரபூபதியின் கிரானைட் ஊழல் தொடர்பான தீர்ப்பை தடை செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று (30.3.2016) சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தை அதிர வைத்திருக்கும் மதுரை மாவட்ட கிரானைட் கொள்ளை பிரச்சனையில், நேற்றைய தினம் வெளிவந்த மேலூர் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) மகேந்திர பூபதியின் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. நீதித்துறை நடுவர், பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பி.ஆர். பழனிசாமி உள்ளிட்ட மூவரை விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், வழக்கு போட்ட திரு. அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ். மற்றும் இரண்டு அரசு ...

Read More »