Tag Archives: Kalaignar

கலைஞர் மு.கருணாநிதி மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், திமுக-வின் தலைவரும் மற்றும் தமிழ்நாடு அரசியலின் வல்லமைமிகுந்த தலைவருமான மு.கருணாநிதி மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை இருந்தார். அவர் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல்களில் ஒருமுறைகூட தோல்வியடையாது, 13 தடவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். கலைஞர் மு.கருணாநிதி பன்முகத்திறமைகள் படைத்தவர். அவர் ஒரு ...

Read More »

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்: ஜி. ராமகிருஷ்ணன் வாழ்த்து

திமுக தலைவர்  கலைஞர் கருணாநிதி அவர்களின் 93வது பிறந்த நாளான இன்று (3.6.2016) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Read More »