Tag Archives: Karl Marx

இரு நூறாண்டாக வாழும் மாமேதை!

மார்க்ஸ் பிறந்து 2௦௦ ஆண்டுகள் ஆனது; அவர் மறைந்து 135 ஆண்டுகள் ஆயிற்று. அவர் மறைந்த பிறகு எண்ணற்ற மாற்றங்களையும், மறக்க முடியாத பல வரலாற்று நிகழ்வுகளையும் உலக வரலாறு கண்டிருக்கிறது. இரண்டு உலகப் போர்கள் முதல், இணைய தளம் எனும் அறிவியல் புரட்சி வரை பன்முகப்பட்ட பாதையில் உலகம் பயணித்துக் கொண்டிருகிறது. இந்நிலையில், இரண்டு நூற்றாண்டுக்கு முன் பிறந்த அந்த மனிதரை இன்றளவும் உலகம் நினைவு கூர வேண்டிய தேவை என்ன? இந்தக் கேள்விக்கு பல விடைகள் நம் முன் உள்ளன. மேதைகள் ...

Read More »