Tag Archives: kollam temple accident

கொல்லம் வெடி விபத்தில் பலர் உயிரிழப்பு! சிபிஐ(எம்) ஆழ்ந்த இரங்கல்!!

கேரளாவில் கொல்லம் அருகேயுள்ள கோவில் ஒன்றில் நடந்த திருவிழா நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து காரணமாக தீயில் கருகியும், இடிபாடுகளிடையே சிக்கியும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்தில் பலியானோர் எண்ணிக்கை கூடுதலாக இருக்கக்கூடும்  எனவும் தெரிகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் பரவூர் புட்டிங்கல் தேவி கோவில் திருவிழாவின்போது பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் வெடிப்பதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் இன்று அதிகாலையில் திடீரென தீப்பற்றி வெடித்ததில் இந்த பயங்கர உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பட்டாசு வெடித்து விழாக்களை ...

Read More »