Tag Archives: Marx 200

இரு நூறாண்டாக வாழும் மாமேதை!

மார்க்ஸ் பிறந்து 2௦௦ ஆண்டுகள் ஆனது; அவர் மறைந்து 135 ஆண்டுகள் ஆயிற்று. அவர் மறைந்த பிறகு எண்ணற்ற மாற்றங்களையும், மறக்க முடியாத பல வரலாற்று நிகழ்வுகளையும் உலக வரலாறு கண்டிருக்கிறது. இரண்டு உலகப் போர்கள் முதல், இணைய தளம் எனும் அறிவியல் புரட்சி வரை பன்முகப்பட்ட பாதையில் உலகம் பயணித்துக் கொண்டிருகிறது. இந்நிலையில், இரண்டு நூற்றாண்டுக்கு முன் பிறந்த அந்த மனிதரை இன்றளவும் உலகம் நினைவு கூர வேண்டிய தேவை என்ன? இந்தக் கேள்விக்கு பல விடைகள் நம் முன் உள்ளன. மேதைகள் ...

Read More »

மார்க்சின் ஒளி ஜென்னி! – தோழர் என்.ராமகிருஷ்ணன்

உலகின் அனைத்துக் கண்டங்களிலும் மாமேதை காரல் மார்க்சைக் குறித்து அறிந்துள்ள கோடானுகோடி மக்கள், அவருடைய உயிரின் உயிராக இருந்த ஜென்னி மார்க்சையும் நன்கறிவார்கள். மார்க்ஸ் – ஜென்னி காதல் வரலாறு என்பது, உணர்ச்சிப்பூர்வ காதலைக் கொண்டிருந்த ஒரு இளைஞனின், ஒரு யுவதியின் உளப்பாங்கை மட்டும் சித்தரிப்பதல்ல. அது, மனித குலத்திற்குச் சேவை செய்வது என்ற லட்சிய நோக்கைக் கொண்ட கருத்தொருமித்த காதலாகும். மார்க்சும் – ஜென்னியும் ஒருவரையொருவர் நேசித்தனர். ஒருவரையொருவர் உயர்வாக மதித்தனர். ஒருவரிடம் ஒருவர் நிகரற்ற அன்பும், ஈடுபாடும் கொண்டிருந்தனர். திருமணமாகி 13 ...

Read More »