Tag Archives: MSU

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழில் தேர்வு எழுத விதித்துள்ள தடையை நீக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழில் தேர்வு எழுத விதித்துள்ள தடையை நீக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், பேராசிரியர் பொன்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, கே.ஸ்ரீராம், பி.ராஜகுரு ஆகியோர் மசு பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து தடையை நீக்க வலியுறுத்தினர். பெறுநர் உயர்திரு துணைவேந்தர் அவர்கள், மசு பல்கலைக்கழகம், திருநெல்வேலி. மதிப்பிற்குரிய துணைவேந்தர் அவர்களுக்கு, வணக்கம். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சார்ந்த ஏழை,எளிய கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதில் ம.சு.பல்கலைக்கழகம் பெரும் பங்காற்றியுள்ளது. அதன் பொருட்டே இப் பல்கலைக்கழகம் ...

Read More »

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்; தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்; வருகை பதிவு குறைவான மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதக் கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் நேற்று (09.10.2018) அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் கட்டண குறைப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, தமிழில் தேர்வு எழுதும் கோரிக்கையை பல்கலைக்கழகம் நிராகரித்தது. இந்நிலையில் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி வளாகத்திற்குள் செல்ல ...

Read More »

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் முறைகேடு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் முறைகேடு – உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசராணைக் கமிஷன் அமைக்க – சிபிஐ(எம்) வலியுறுத்தல்; திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பேராசிரியர் பணியிட நியமனங்களில் வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், இப்பணியிடங்களுக்காக ரூ. 30 இலட்சத்திலிருந்து ரூ. 60 இலட்சம் வரை இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் 54 உதவிப் பேராசிரியர்/ இணைப் பேராசிரியர்/ பேராசிரியர் பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்து வந்தன. இந்நிலையில், 2016 பிப்ரவரியில் துணை ...

Read More »