Tag Archives: New Paths toward Twenty first Century Socialism

புதிய பாதை காட்டும் இலத்தீன் அமெரிக்கா

காரல் மார்க்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள் முடிந்த நிலையில், இன்றும் மார்க்சியத்தில் வியக்கத்தக்க ஒரு தன்மை உண்டு. அது, மார்க்சியத் தத்துவத்தின் வற்றாத படைப்பாற்றல். ஒவ்வொரு சமூகத்திலும் மாற்றத்திற்கான மக்களின் புரட்சிப் போராட்டம் நிகழும்போதெல்லாம் மார்க்சிய வழியில், அந்த நிகழ்வுகளை ஆராய்ந்தால், புதிய வெளிச்சங்கள், கருத்துக்கள் கிடைக்கின்றன. மானுட விடுதலைப் போராட்டத்தில் ரஷ்யப் புரட்சி மார்க்சியத்திற்கு பலம் சேர்த்த ஒரு வளமான படைப்பு. சீனப் புரட்சியும் ஒரு ஆசியப் படைப்பாக மார்க்சியத்தை அலங்கரிக்கிறது. கியூபா தனிச் சிறப்பு வாய்ந்த உன்னதப் படைப்பு. இவ்வாறு அடுக்கிக் ...

Read More »