Tag Archives: New Year 2019

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் காணும் ஆண்டாக அமையட்டும்!

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் காணும் ஆண்டாக அமையட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இப்புத்தாண்டு இந்திய மக்கள் எல்லோரது வாழ்விலும் ஒளியேற்றும் ஆண்டாக அமையும் என்று நம்புகிறோம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் பொதுவுடமை சமூகத்தை அமைப்பதற்கான போராட்டப் பாதையை வலுப்படுத்தும் ஆண்டாக இந்த ஆண்டும் இருக்க வேண்டும். உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை மத்தியில் ஒரு ஆட்சி மொழியாகவும், தமிழகத்தில் உயர்நீதிமன்ற மொழியாகவும், ...

Read More »