Tag Archives: new year

நாளைய விடியலை நம்பிக்கையோடு வரவேற்போம் சிபிஐ(எம்) புத்தாண்டு வாழ்த்து

தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 2017 ஆம் ஆண்டு மக்கள் நலனைப் பாதுகாப்பதற்கான மகத்தான போராட்டங்கள் மலர்கிற ஆண்டாக அமையட்டும். ஒவ்வொரு ஆண்டும் அதனதன் அளவில் பல்வேறு சுவடுகளைப் பதிக்கும் ஆண்டாகவே வந்து போகிறது. 2016 ஆம் ஆண்டிலும் உலகளவிலும், தேசிய அளவிலும், தமிழக அளவிலும் பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வறட்சி தாண்டவமாடுகிறது. இரண்டு பருவமழைகளும் கைவிட்டுவிட்ட நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இப்போதே குடிநீர் ...

Read More »